theni தினகரனுடன் இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளார்... திமுக நிர்வாகி தங்க தமிழ்செல்வன் தகவல்.... நமது நிருபர் ஜூலை 30, 2021 கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எனக்கு கம்பம் தொகுதி தான் அதிமுகவில் ஒதுக்கப்பட்டது....